சிவராத்திரியில் சிவன் அருள் கிடைக்கும் நான்கு ராசிகள்

சிவபெருமானுக்கு மேஷம் மகரம் விருச்சகம் கும்பம் ஆகிய நான்கு ராசிகள் மிகவும் பிடித்தமானவை

மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் சிறப்பு அருள் தருகிறார். செவ்வாய் கிரகம் சிவபெருமானின் அங்கமாக கருதப்படுகிறது இந்த புராணங்களின்படி அந்த காசுடன் என்ற அரக்கனுடன் போரிடும்போது சிவபெருமானின் வியர்வைத் துளி தரையில் பட்டது. அப்போதுதான் செவ்வாய் கிரகம் தோன்றியது .எனவே இந்த ராசிகள் சிவபெருமானின் குளிர்ந்த அருளை பெற்ற பாத்திரங்கள் ஆகின்றன எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள்.

விருச்சக ராசியின் அதிபதியும் செவ்வாய் தான் இந்த சிவராத்திரியில் சிவபெருமானின் சிறப்பு அருளை பெறுவார்கள் திங்கட்கிழமை கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதில் கலந்து கொண்டால் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவது உறுதி பொருளாதார ரீதியாக பலமாக இருப்பீர்கள் குடும்ப ஆதரவை பெறுவீர்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தை பெறுவீர்கள்

மகர ராசிக்கு அதிபதி சனிபகவான் சனி பகவான் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பக்தர்களில் ஒருவர் எனவே மகர ராசிக்காரர்கள் சனிபகவான் மற்றும் மகா தேவரிடம் சிறப்பான ஆசைகளை பெறுகிறார்கள் இவர்கள் வில்வ இலை கங்கை நீர் பசுவின் பால் போன்றவை  வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும் இப்படி செய்வதால் இந்த ராசியினருக்கு மகா சிவன் எந்த சிரமத்தையும் ஏற்படுத்த மாட்டார்

கும்ப ராசியும் சனிபகவானால் ஆளப்படுகிறது இந்த ராசிக்காரர்கள் சிவன் மற்றும் சனி பகவானின் சிறப்பு ஆசிர்வாதங்களையும் பெறுகிறார்கள் தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள் செல்வத்துடன் வருமானமும் பெருகும் அவர்கள் எதை நினைத்தாலும் அது வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள்

சிவபெருமானுக்கு செம்பு நீரால் அபிஷேகம் செய்து மருது ஆவணங்களை வைத்து வழிபடுவது சிறந்தது