மருதமலை முருகன் கோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

காலிப்பணியிடங்கள்: – டிக்கெட் விற்பனை எழுத்தர் – 01 பணியிடம் – அலுவலக உதவியாளர் – 02 பணியிடங்கள் – காவலர்  – 04 பணியிடங்கள் – திருவழகு – 02 பணியிடங்கள் – விடுதி மேற்பார்வையாளர் – 01 பணியிடம் – பலவேலை – 01 பணியிடம் – டிரைவர் – 05 பணியிடங்கள் – பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – 01 பணியிடம் – உதவி எலக்ட்ரீசியன் – 01 பணியிடம் – மினி பஸ் கிளீனர் – 01 பணியிடம் – காவலர்  – 01 பணியிடம் – திருவழகு – 01 பணியிடம் என மொத்தம் 21 பணியிடங்கள்  காலியாக உள்ளன.

வயது வரம்பு: 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி: – டிக்கெட் விற்பனை எழுத்தர் -10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி – காவலர், திருவழகு,விடுதி மேற்பார்வையாளர்,பலவேலை – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். – டிரைவர் –  8 ஆம் வகுப்பு தேர்ச்சி  மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். – பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – உதவி எலக்ட்ரீசியன் –  ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். – மினி பஸ் கிளீனர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார்வாகன பொறிமுறைகளை அறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். – காவலர், திருவழகு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 1. டிக்கெட் விற்பனை எழுத்தர் – ரூ.18500 – 58600/- 2. அலுவலக உதவியாளர் –  ரூ.15900 – 50400/- 3. வாட்ச்மேன் – ரூ.15900 – 50400/- 4. திருவழகு –  ரூ.15900 – 50400/- 5. விடுதி மேற்பார்வையாளர் –  ரூ.15900 – 50400/- 6. பலவேலை –   ரூ.15700 – 50000/- 7. டிரைவர் –  ரூ.18500 – 58600/- 8. பிளம்பர் – பம்ப் ஆபரேட்டர் – ரூ.18000 – 56900/- 9. உதவி எலக்ட்ரீஷியன் –   ரூ.16600 – 52400/- 10. மினி பஸ் கிளீனர் –  ரூ.15700 – 50000/- 11. வாட்ச்மேன் –  ரூ.11600 – 36800/- 12. திருவழகு – ரூ.10000 – 31500/-

தேர்வு செயல் முறை: – குறுகிய பட்டியல் – நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  05.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf 2024