TNPSC Group 4 வயது வரம்பில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. TNPSC Group 4 Age Limit Change Or Not Notification

TNPSC Group 4 வயது வரம்பில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. 

TNPSC Group 4 Age Limit Change Or Not Notification

TNPSC Group 4 Age Limit Change Or Not Notification தமிழ்நாடு அரசுப் பணியாளர்  (TNPSC) தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 6,244 பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பை  (ஜன.30) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேர்வர்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் வழக்கத்திற்கு மாறாக குறிப்பிடப்பட்டு இருந்ததால், “நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கல்வித் தகுதி உள்ளவர்களுக்கும் வயது வரம்பு உண்டோ?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Age Limit Change Or Not Notification
TNPSC Group 4 Age Limit Change Or Not Notification

TNPSC Group 4 வயது வரம்பில் மாற்றமா?

இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி “வழக்கம் போலவே இந்த ஆண்டும் குரூப் 4 தேர்வின் வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக அறிவிப்பின் பத்தி 3.2, 5.4 மற்றும் 6.3 ஆகிய பிரிவுகளில் வயது வரம்பின்மை குறித்த விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன..” என விளக்கமளித்துள்ளனர்.

tnpsc group 4 age limit change 2024
tnpsc group 4 age limit change 2024

Leave a Comment

error: Content is protected !!