அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்!! முதல்வர் TN Ration Shop UPI Payment Introduced 2024

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்!! முதல்வர்

TN Ration Shop UPI Payment Introduced 2024

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மிக மிக மகிழ்ச்சியான செய்தியை தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார் TN Ration Shop UPI Payment Introduced 2024 தமிழகத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தும் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Ration Shop UPI Payment Introduced 2024
TN Ration Shop UPI Payment Introduced 2024

அந்த வகையில் தமிழகத்தில் கூட்டுறவுத் துறையிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது அதன்படி தமிழகத்தில் உள்ள 10,848 ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியை அறிமுகம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக அரசு செய்த சாதனை பட்டியலில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் ரொக்கம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 10,848 கடைகளில் யூபி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீதம் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கூடிய விரைவில் எந்த யுபிஐ பண பரிவர்த்தனை வசதியானது ஏற்படுத்தப்பட உள்ளது இது ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.

ஏனெனில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இடையே கொடுக்கல் வாங்கலில் சில்லறை பணம் விநியோகம் தொடர்பாக ஒரு சில இடங்களில் சலசலப்பு வருவது இதனால் குறையும் என்றும் ரேஷன் அட்டை தாரர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Home Page

TN Ration Card Status Check

Leave a Comment

error: Content is protected !!