மக்களுக்கு ஓர் நற்செய்தி!! இனி வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ் பெறலாம் அதை எவ்வாறு வாங்கலாம்?.. Driving License At Home Central Govt Alert

மக்களுக்கு ஓர் நற்செய்தி!! இனி வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ் பெறலாம் அதை எவ்வாறு வாங்கலாம்?..

Driving License At Home Central Govt Alert

Driving License At Home Central Govt Alert இனி வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸ் பெறலாம் அதை எவ்வாறு வாங்கலாம்?. ஓட்டுநர் உரிமம் என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இந்தியாவில் கருதப்படுகிறது. இந்த டிரைவிங் லைசென்ஸ் இல்லையெனில் சாலையில் வாகனம் ஓட்ட முடியாது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Driving License At Home Central Govt Alert
Driving License At Home Central Govt Alert

இந்நிலையில் தற்போது இந்த ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதன் பிறகு சாமானியர்கள் ஓட்டுநர் உரிமத்திற்காக ஆர்டிஓவைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதன் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்வோம்.

ஓட்டுநர் உரிமத்தைப் பெற, நீங்கள் இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை (RTO) அணுக வேண்டியதில்லை, நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். டிரைவிங் லைசென்ஸ் செய்வதற்கான விதிகளை மத்திய அரசு மிக எளிதாக்கியுள்ளது. அந்தவகையில் DIGI லாக்கரை பயனுள்ளதாக மாற்ற, ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் ஆர்சிகளை வழங்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஈகு தொடர்பான அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Driving License At Home Central Govt Alert

புதிய விதிகளின் நன்மைகள் என்னென்ன?

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகள் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி, 2024 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ஓட்டுனர்களுக்கு மின்னஞ்சலில் டிஜியோக்கர் மூலம் மின்-ஓட்டுநர் உரிமம்/இ-பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில் இதுவரை, ஓட்டுநர் உரிமம் பெற, உரிமக் கட்டணம் தவிர, ஸ்மார்ட் கார்டு (ஆர்.சி.) மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கூடுதலாக ரூ.200 செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இனி பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஓட்டுநர் உரிமம் (Driving License / RC) மற்றும் ஆர்சி பெறுவதற்கு ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என்பதால் ஆன்லைனில் இ-லைசென்ஸ் மற்றும் இ-பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் இயற்பியல் ஸ்மார்ட் கார்டு தேவையில்லை, அதுமட்டுமின்றி இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களின் நேரம் வீனாகாமல் டிரைவிங் லைசென்ஸை பெறுவார்கள்.

Driving License At Home Central Govt Alert

எனவே தற்போது ஆன்லைன் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC விதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் மூலம், இனி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC ஐ எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், இனி மொபைல் மூலம் டிரைவிங் லைசென்ஸை வைத்துக்கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தை மொபைலில் எப்படி பெறுவது?

  • முதலில் DigiLocker அல்லது myParivahan என்கிற செயலிக்குச் செல்லவும்.
  • கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து DigiLocker ஐ பதிவிறக்கவும்.
  • அடுத்து தொலைபேசி எண், ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
  • Username மற்றும் 6 இலக்க பின்னை உள்ளிட்டு ஆப் இல் உள்நுழைக.
  • இதற்கு பிறகு “Get Issues Documents” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • டிரைவிங் லைசென்ஸ் என்று சர்ச் செய்யவும்.
  • உங்கள் டிரைவிங் லைசென் வழங்கப்பட்ட மையத்தில் கிளிக் செய்யவும்.
  • DL எண்ணை உள்ளிட்டு “Get Document” விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தரவைப் பகிர DigiLocker உங்கள் ஒப்புதலைப் பெறும். இதில் “Allow” கிளிக் செய்யவும்.
  • “Issued Document” பட்டியலுக்குச் சென்று உங்கள் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்துக் கொள்ளவும். 

 

 

 

Leave a Comment

error: Content is protected !!