அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க உத்தரவு-தமிழ்நாடு அரசு
All Omni Buses Ordered to Run from Klambach
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
All Omni Buses Ordered to Run from Klambach இன்றிரவு முதல் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க உத்தரவு.
RED BUS, ABHI BUS போன்றவை பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தேவையான மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தல்.
பயணிகளுக்கு உரிய தகவல் வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை- தமிழக அரசு அறிவிப்பு.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே புறப்பட வேண்டும்.
சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது- தமிழ்நாடு அரசு.