ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லா புதிய வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும் aavin recruitment 2024 vellore district notification

Aavin recruitment 2024 vellore district notification

ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லா புதிய வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்

aavin recruitment 2024 vellore district notification ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லா புதிய வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்  தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 08.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
aavin recruitment 2024 vellore district notification
aavin recruitment 2024 vellore district notification
ஆவின் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2024
விண்ணப்பிக்கும் முறை Interview
ஆவின் காலிப்பணியிடங்கள்:

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணிக்கான சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.03.2024 அன்று காலை 11:00 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

 

Leave a Comment

error: Content is protected !!